இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் ஸ்டாப்களின் ஓபிஎஸ்-க்கு எந்த இடம் ?

2018-04-02 2

இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் 100 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் நடிகர் ரஜினிகாந்தை முந்தியுள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், நிர்மலா சீதாராமன், சுப்ரமணியசுவாமி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பல தமிழர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நம்பர் 1 இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக தலைவர் அமித்ஷா 2வது இடமும், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3வது இடமும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவாத் 4வது இடமும், சோனியா காந்தி 5வது இடமும் பிடித்துள்ளனர்.

The 2018 ie100 list was released on Friday with names of 100 most powerful Indians. Edappadi K Palaniswami 64th place and O Panneerselvam 65th place.Palaniswami and Panneerselvam holds regular puja sessions.

Videos similaires