இப்படியுமா தர்ணா செய்வது… புதுவையில் பரபர…

2018-04-02 707

தனது இறந்த மாட்டை வைத்துகொண்டு மருத்துவமனை முன்பு மாட்டின் உரிமையாளர் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியில் சுந்தரம் என்பவர் தனது மாட்டு பண்ணையில் உள்ள மாடுகளுக்கு புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுள்ளார் . தடுப்பூசி போடப்பட்ட பத்து மாடுகளில் ஒரு மாடு மட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளது .

des : The owner of the dharna had been in front of the hospital with his dead bull

Free Traffic Exchange