அனல் பார்மில் உள்ள கோலி, இந்த முறை பெங்களூரு அணிக்கு கோப்பை வென்று தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். இவர் பயிற்சி செய்யும் படங்களை பெங்களூரு அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
புதுடெல்லி: நீண்ட இடைவேளைக்கு பின் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல்., போட்டிக்கான பயிற்சியை இன்று துவங்கினார்.
ipl 2018 virat kohli hits the nets at rcb training session