பிரதமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்ட முடியாது

2018-04-02 9,353

தமிழகம் வர இருக்கும் பிரதமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்ட முடியாது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் போராடி வருகின்றன.



No one able to show Black flag to CM Says Tamizhisai. Tamilnadu State BJP Leader Tamizhisai Sowderarajan says that, Central Government is not favouring anyone on Cauvery issue.

Videos similaires