ஒரு அதிமுக எம்பி கூட ராஜினாமா செய்ய மாட்டோம்.. தம்பிதுரை

2018-04-02 801

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் நிச்சயம் கிடைக்கும் அதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும், காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யமாட்டோம் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவர் இயக்கங்கள் எனப் பலரும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

People chosen us to fight for their rights says Thambidurai. Loksabha Deputy Speaker Thambidurai says that, Cauvery Management Board will be formed for sure.

Videos similaires