அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அவர் திடீரென பல்ட்டி அடித்துள்ளார். முதல்வர் பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று கூறியதால் மீண்டும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று முத்துக்கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்
ADMK MP Muthukaruppan says he will not again give resignation letter to deputy president after it was rejected and also said CM palanisamy advised not to resign.