ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

2018-04-02 1,212

ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று சென்னையில் தொடங்கியது. ஐபிஎல் 2018-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வருகிற 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இவற்றில் 3 பகல் ஆட்டங்களும், மீதமுள்ளவை இரவு பகல் ஆட்டங்களாக நடைபெறும்.

Ticket sales for CSK matches in Chennai to begin from April 2, IPL, dhoni

Videos similaires