நியூட்ரினோ: தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு

2018-04-02 2,118

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என கோரி மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடைப்பயணத்தில் தீக்குளித்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். இவரது உயிரிழப்பு வேதனை அளிப்பதாக வைகோ தெரிவித்தார். தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாள் விழிப்புணர்வு நடைபயணத்தை சனிக்கிழமை துவக்கினார்.

MDMK cadre who set ablaze himself at Madurai to oppose Neutrino project died today.

Videos similaires