தமிழ் புத்தாண்டு பலன்கள் : துலாம்

2018-04-02 7

உங்களுக்கு பொருளாதார நிலை உயரும். நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. கொடுக்கல் வங்களில் அதிக நிதானம் தேவை. வாக்குறுதி, ஜாமீன் குடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். சில பெண்களுக்கு வயிற்று கோளறு ஏற்படும்.

பரிகாரம் : வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு விரதமிருந்து வழிபடுவது நல்லது. முருக பெருமானை நினைத்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வது நல்லது.