ரஜினி, கமலை ஓரங்கட்டிய மோகன்லால்!- வீடியோ

2018-03-30 1,288

ட்விட்டரில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனை முந்தியுள்ளார் மோகன்லால். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு மல்லுவுட் தவிர தமிழ், தெலுங்கு திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒடியான் படத்திற்காக மோகன்லால் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. லால் ஏட்டன் பார்க்க சின்ன பையன் மாதிரி இருக்கிறாரே என்கிறார்கள் ரசிகர்கள். மோகன்லால் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 5 மில்லியனை தொட்டுள்ளது. ட்விட்டரில் 4.6 மில்லியன் பேர் ரஜினியையும், 4.5 மில்லியன் பேர் கமல் ஹாஸனையும் பின்தொடர்கிறார்கள். ட்விட்டர் தவிர்த்து ஃபேஸ்புக்கில் மோகன்லாலை 4.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

Malayalam superstar Mohanlal has overtaken Rajinikanth and Kamal Haasan on twitter. Mohanlal has got 5 million folowers on twitter while Rajini has 4.6 million followers.

Videos similaires