தமிழ் புத்தாண்டு பலன்கள் : சிம்மம்

2018-03-30 1

எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல், நாடி வந்தவர்களுக்கு உதவி செய்யும் கடக ராசி அன்பர்கள், உங்களுக்கு தமிழ் வருட துவக்கம் ஏற்றமுடன் காணப்பட்டாலும், சில முரண்பாடுகளையும் சந்திக்க நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாக கூடும்,.

பரிகாரம் : தட்சிணா மூர்த்திக்கு 16 வியாழன் அன்று பூஜை செய்யவும்.