ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள துணை கேப்டன் டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்தி கோல்மால் செய்ததில், தனது பங்கிற்கு மன்னிப்பு கோரியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வார்னர் இதுகுறித்து கூறுகையில், "நான் என் பங்கிற்கு மன்னிப்பு கேட்டு பொறுப்பேற்கிறேன். இது விளையாட்டையும் அதன் ரசிகர்களுக்கும் ஏற்படுத்திய துன்பத்தை நான் புரிந்து கொள்கிறேன்." என கூறியுள்ளார். மேலும் அவர் மனம் திறந்து கூறியுள்ளதாவது:
Under-fire Australia cricketer David Warner has finally broken his silence over the infamous Cape Town ball-tampering scandal which resulted in him suffering a 12-month suspension from Cricket Australia.