காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மாநில உரிமைகள் பறிபோகும், எனவே காவிரி மேற்பார்வைக் குழுவே போதுமானது என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது. ஆனால் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்கிறதா என்ற முடிவை இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.
Karnataka CM Siddharamaiah says no to cauvery management board as it is against of state rights and cauvery monitoring comittee itself enough.