அந்தரத்தில் தொங்கிய தொழிலாளி…வீடியோ

2018-03-29 670

மின்கம்பங்களை மாற்றும்போது மின்சாரம் தாக்கியத்தில் ஒப்பந்த தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நெய்வேலி மார்கமாக கடலூர் சேலம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலைகளில் உள்ள மின்கம்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் ரோமாபுரி பகுதியில் கொம்பாடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சரத் என்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த தொழிலாளி மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது தீடிரென யாரும் எதிர்பார்க்காத வகையில் உயரழுத்த மின்சாரம் தாக்கியதில் சரத் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பலியானார் .இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Videos similaires