ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் பற்றி கமல்-வீடியோ

2018-03-29 1,391


தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 1ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது : தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மக்களாக சென்று அவர்களின் போராட்டத்தில் அமர இருக்கிறேன். வருகிற ஞாயிற்றுக் கிழமை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கிறேன்.

Videos similaires