காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வதால் மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்றால் தானும் ராஜினாமா செய்யத்தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இதுவரை வாரியம் அமைப்பதற்கான எந்தப் பணியையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை.
Resigning is not only the solution says Pon Radhakrishnan. He also added that, Congress and DMK are the key reason for the Cauvery issue and they are now blaming BJP.