நடிகர் பிரசாந்தின் மாஜி மனைவி கிரகலட்சுமி வீட்டில் நகை கொள்ளை- வீடியோ

2018-03-28 59

நடிகர் பிரசாந்த் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

சென்னை மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர்களுக்கு பொன்குமார், நாகராஜ் ஆகிய மகன்களும், கிரகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கிரகலட்சுமி நடிகர் பிரசாத்தின் மாஜி மனைவியாவார்.


About 170 sovereigns of gold jewellery was burgled from Actor Prasanth ex wife house at Mambalam in Chennai.

Videos similaires