கர்நாடகா தேர்தல்..தேவ கவுடா அதிரடி- வீடியோ

2018-03-27 1,765

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் தயார்... எத்தனை இடங்களை ஒதுக்கும் என்பதை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. ஒக்கலிகா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பழைய மைசூரு பகுதிகளில் ராகுல் பிரசாரம் செய்து வருகிறார்.



JDS chief and Former PM HD Deve Gowda has said that they are ready for a pre-poll alliance with the Congress in Karnataka elections.

Videos similaires