ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் திடீர் அழைப்பு- வீடியோ

2018-03-27 8,328

திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து இன்று மாலையில் அவர் ஆளுநரை சந்திக்கிறார்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. ஆனால் இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் மார்ச் 30ம் தேதி திமுக செயல்குழு அவசர கூட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.


TN governor Banwarilal Purohit call opposition leader M.K.Stalin for an urgent meeting, and in this meeting Cauvery issue, university vice chancellor appointment matters were on be discussion.

Videos similaires