சேலம் அருகே தேனீர் கடையில் டீ குடித்து பாராட்டிய எடப்பாடியார்- வீடியோ

2018-03-27 5,160

தேனீர் கடையில் டீ குடித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டீ நன்றாக இருந்ததாக உரிமையாளரை பாராட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கொங்கனாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமுத்திரம் என்ற குக்கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைத்தார்.


Chief Minister Edappadi Palanisami taken Tea in Salem village tea shop. CM praised the tea shop owner that tea was good.

Videos similaires