விருகம்பாக்கம் IOB Bank கொள்ளையில் வங்கி காவலாளி மீது சந்தேகம்- வீடியோ

2018-03-27 1

கொள்ளையில் ஈடுபட்ட காவலாளி சபிலால், அவரது மகன் தில்லுவுக்கு சென்னை முகவரியில் ரேஷன் கார்டு வாங்கியுள்ளார். ரேஷன் மற்றும் ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கியில் கணக்கு தொடங்கியதாக போலீசார் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட சபிலால் மற்றும் அவரது மகன் தில்லுவை தேடி தனிப்படை போலீசார் நேபாளம் விரைந்துள்ளனர்.

Virukambakkam IOB Bank robbery, The city police on launched a manhunt for a security guard and his accomplices for a break-in on the weekend at an Indian Overseas Bank branch in Virugambakkam, Shabi Lal,

Videos similaires