நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம்...தொடங்குகிறார் வைகோ- வீடியோ

2018-03-27 1

நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை வைகோ வரும் 31ஆம் தேதி தொடங்கவுள்ளார். தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.


MDMK general secretary Vaiko conducts rally against Neutrino project in Theni. on March 31st the Vaiko starts his rally from Madurai to Kambam. DMK working president Stalin innaugretes this rally

Videos similaires