கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை இன்று காலை 11 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். எனவே, அடுத்த நொடியில் இருந்து, கர்நாடக அரசால் எந்த ஒரு நலத்திட்டங்களையும் அறிவிக்க முடியாது.
Karnataka assembly election date is announced today, there is a question of whether the Cauvery management board will face a problem as Election Code of Conduct will be implement from today.