இந்திய எல்லைக்குள் நுழைந்து வேவு பார்த்த சீன ராணுவ ஹெலிகாப்டர்- வீடியோ

2018-03-26 1,145


சீன ராணுவ ஹெலிக்காப்டர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழைந்து வட்டமடித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் சீன ராணுவ ஹெலிகாப்டர் இதுவரை நான்கு முறை வட்டமடித்து உள்ளது.

Videos similaires