பெரியார் சிலையை உடைப்பதால் வரலாறு அழிகிறது - இளம் தலைமுறையினர்- வீடியோ

2018-03-26 105


பார்ப்பனர் அல்லாதவர்களை இன்றைக்கு சமூக விரோதிகளாக மதவாத கும்பல்கள் தூண்டி விட்டிருக்கிறது. இன்றைக்கும் சுதந்திரம் அணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட, இன்றைக்கு பெண் சுதந்திரம் என்று தனியாக பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

Videos similaires