ட்ரம்புடனான உறவில் இருந்தேன் - ஆபாச பட நடிகை- வீடியோ

2018-03-26 1

அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் உடனான அந்தரங்க உறவு குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று தான் மிரட்டப்பட்டதாக கவர்ச்சி நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க டிவி தொலைக்காட்சி ஒன்றில் கவர்ச்சிப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் அளித்த பேட்டியில், 2006ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாகவும், அதைப்பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று தான் மிரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Porn actress Stormy Daniels said she was threatened in a bid to keep her silent about her alleged fling with Donald Trump. White House denied this Recently.

Videos similaires