ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள் என்று ரஜினி ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். வேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது.
Gandhian Makkal Iyakkam President Tamilaruvi Manian's sensational speech on 'Rajinikanth as CM of Tamil Nadu.'