முறைகேடால் பூஜை செய்யாமல் பூட்டி வைக்கப்பட்ட பழனி முருகன் சிலை- வீடியோ

2018-03-26 287

பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க சிலை செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் பிரபல சிலை செய்யும் நிபுணர் முத்தையா ஸ்தபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் பழனி கோவில் சிலை முறைகேட்டு புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார் முத்தையா ஸ்தபதி.


Muthiah Sthapati Arrestes Palani Bala Dhandayuthapani Temple Staue Scam Complaint. The Idol Wing police arrested the chief ‘sthapathi’ of the Hindu Religious and Charitable Endowments department and a former member of the Tamil Nadu Public Services Commission (TNPSC) on Sunday on charges of manipulating the casting of an important idol to replace the ‘navabhasana’ presiding deity at the Dhandayuthapani Swami temple in 2004.

Videos similaires