பெங்களூர் செல்ல ஸ்டாலினுக்கு சிறப்பு விமானம்- பொன்.ராதா- வீடியோ

2018-03-26 5,555

மு.க.ஸ்டாலினுக்கும், திருநாவுக்கரசருக்கும் பெங்களூர் செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


Minister of State Pon.Radhakrishnan said that a special flight will be arrange by him for MK Stalin, to visit Bengaluru.

Videos similaires