தமிழக விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் நாடாளுமன்றம் முன்பாக 26-ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களும் 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
farmers go to Delhi to demand Cauvery Management board on March 26.