சென்னை அணி வீரர்கள் விளம்பரம் ஒன்றிற்காக ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. சென்னை அணி வீரர்கள் எல்லோரும் நேற்று ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள். அதே சமயத்தில் ஐபிஎல் போது காட்டப்படும் சில விளம்பரங்களுக்காகவும் நடித்துக் கொடுத்தார்கள். இதில் ஒரு விளம்பரத்தின் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதில் சென்னை வீரர்கள் மிகவும் காமெடியாக ஆடி உள்ளார்கள்.
murali vijay posted in his twitter like this , fun day at shoot with @harbhajan_singh @imjadeja @imShard @DJBravo47 @ChennaiIPL