திருப்பூரில் அதிசயம் ! போலீசார் சாதனை- வீடியோ

2018-03-22 3,196

வீட்டுக்குள் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் இரண்டு மணி நேரத்தில் கைது செய்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்

திருப்பூர் தோட்டத்துப்பாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் . திருப்பூர் ஷெரிப் காலணி பகுதியில் தனியார் நிட்டிங்க் நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று மாலை வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அருண்குமாரின் மணைவி ராஜேஷ்வரி தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார் .



DES : The people were surprised by the police detained during the two hours of robbery in the house and robbed the money laundering

Videos similaires