ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட நியூட்ரினோ திட்டம்- வீடியோ

2018-03-22 177

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட நியூட்ரினோ திட்டத்தை எடப்பாடி தலைமையில் ஆன அரசு செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது வருத்தமளிக்கிறது என்று கெளதனம் தெரிவித்துள்ளார்

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உச்சநீதி மன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கூறியும் மத்திய அரசு அமைக்காமல் உள்ளது என்றும் நீட் தேர்வை தமிழக மக்கள் எதிர்த்தும் தமிழக மக்கள் மீது தினிக்கிறது என்றும் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட நியூட்ரினோ திட்டத்தை எடப்பாடி தலைமையில் ஆன அரசு செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது வருத்தமளிக்கிறது தெரிவித்தார் . மேலும் நியூட்ரினோ ஆய்வு மையம் இந்த பகுதியில் அமைந்தால் வனப்பகுதி முழுவதும் சீர்கெட்டு வனவிளங்குகளுக்கும் மரங்களும் அளிந்து சுடுகாடாக மறிவிடும் என்றும் தெரிவித்தார்



DES : The Hon'ble Chief Minister said that the Nitrine project opposite Chief Minister Jayalalithaa has grieved that the government-led NGO