பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் 1546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருமணம் முடிந்து குழந்தை பேறு கிடைக்கப் பெறாத தம்பதியினர், குழந்தை பேறு வேண்டி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனை வேண்டிக் கொள்வார்கள்.
Thooka Nerchai Festival is celebrated for 1546 children at Kodungallu Sri Badrakali Amman temple.A large number of devotees participated in it