சட்ட சபையில் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பதில்- வீடியோ

2018-03-22 618

சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான் நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம் என திமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலை முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்டது தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது.


Deputy Chief Minister O Paneerselvam has said to ADMK that you only made the hole in the pot, we repaired and cooking in that. OPS said this Assembly today.

Videos similaires