அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேச்சுக்கு இப்போது இடமில்லை - எச்.ராஜா- வீடியோ

2018-03-22 87

அதிமுகவுடன் கூட்டணி பற்றிய பேச்சுக்கே இடம் இல்லையென்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவுடன் கூட்டணி பற்றி முடிவு எடுக்க வேண்டியது தலைமை தான் என்றும் மேலும் தற்போது தேர்தல் எதுவும் நடைபெற வாய்ப்பு இல்லாததால் அதிமுகவுடன் கூட்டணி பற்றிய பேச்சுக்கே இடமில்லையென்று தெரிவித்தார்