திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு உயிரிழப்பு- வீடியோ

2018-03-22 14

அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பெண் யானை ருக்கு. 30 வயதான இந்த யானை கடந்த 23 ஆண்டுகளாக தொண்டாற்றி வந்தது.

Thiruvannamalai temple elephant Rukku passes away. Rukku passed away last night due to sickness.

Videos similaires