திருப்பூரில் வெடிமருந்து கடையில் பயங்கர தீ விபத்து..

2018-03-21 1

வெடி மருந்து கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினர். திருப்பூர் மாவட்டம் ஈஸ்வரன்கோயில் வீதியில் உள்ள கட்டடம் ஒன்றின் கீழ்தளத்தில் வெடிமருந்து விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வெடி உப்பு, வெடி மருந்து மற்றும் பல வெடி வேதிப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடையில் இருந்த வேதிப்பொருட்கள் வெடித்து சிதறின. வெடிமருந்து கடையில் இருந்து வெடித்து சிதறிய தீ அக்கம்பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் பரவியது.

Fire accident in Thirupur crackers shop. Fire engine services trying to douse the fire.

Videos similaires