வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு பின் உடைமாற்றும் அறையில் என்ன நடந்தது என்று விஜய் சங்கர் விளக்கம் அளித்துள்ளார். வீரர்கள் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்று அவர் விளக்கி இருக்கிறார். முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது.
இதன் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் மிகவும் மோசமாக ஆடியுள்ளார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அவரை உடனடியாக அணியைவிட்டு நீக்க வேண்டும் என்று கூட கோரிக்கை வைத்தார்கள். அதற்கு எல்லாம் விஜய் சங்கர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
Vijay Shankar explains post match scenario of Ind vs Bangladesh Final.