அரசியல் மாற்றத்தை உருவாக்கணும்- ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ

2018-03-21 1,133

அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்; முழுவதையும் நாம் மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. அப்போது மன்றத்தினர் மத்தியில், ரஜினிகாந்த் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், "ஆண்டவன் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இதைப் பயன்படுத்தி முழுமையான அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்; முழுவதையும் நாம் மாற்ற வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையோடு இருக்கக் கூடாது; ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்," என்றார்.


In a video conferencing call, Rajinikanth has urged fans for a total system change in Tamil Nadu.

Videos similaires