இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய் !- திருவள்ளூரில் பயங்கரம்- வீடியோ

2018-03-20 1,364

இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு

திருவள்ளூரை சேர்ந்தவர் பாபு. இவர் அலமாதியில் உள்ள வாட்டர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு ரோஷினி என்ற 5 வயது மகளும்,அமலேஷ் என்ற மூன்றரை வயது மகனும் உள்ளனர் இன்று காலை வழக்கம் போல் பாபு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாபு கதவை தட்டியுள்ளார் .நீண்ட நேரம் ஆகியும்கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 2 குழந்தைகளுடன் லாவண்யாவும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார் .

Videos similaires