குழந்தைகளை பீதியடைய செய்த ஒற்றை யானை- வீடியோ

2018-03-20 969

பள்ளிக்குழந்தைகள் சென்ற வேனை வழிமறித்த ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் வெடி வெடித்து காட்டுக்குள் விரட்டி விட்டனர்

வேலூரில் பள்ளிக்குழந்தைகள் வேனை ஒற்றை காட்டு யானை வழிமறித்து வேனை சுற்றி வந்து அச்சுறுத்தியது .இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அங்கு வந்த வன துறையினர் மாணவர்களை மீட்டு பள்ளியில் பாதுகாப்பு விட்டனர் பின்னர் யானையை வெடிகளை வெடித்து காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டனர் . பள்ளி குழந்தைகள் சென்ற வேனை யானை வழிமறித்த சம்பவம் அப்பகுதியில் பீதியை கிளப்பியது

DES : Forest fire broke out in a forest

Videos similaires