பெங்களூரில் ஓலா பயன்படுத்தும் நபர்கள் வெளிநாடு செல்ல டாக்சி முன்பதிவு செய்வதாக புகார் எழுத்து இருக்கிறது. அதிகமாக ஓலா பயன்படுத்தும் நபர்களுக்கு, ''நீங்கள் இந்த நாட்டிற்கு செல்ல ஓலா புக் செய்து இருக்கிறீர்கள்'' என்று மெயில் வந்துள்ளது. பெரும்பாலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு இவர்கள் முன்பதிவு செய்ததாக புகார் வந்துள்ளது. ஆனால் எந்த நபரும் உண்மையாக இப்படி வெளிநாடு செல்ல டாக்சி புக் செய்யவில்லை. இதுகுறித்து ஓலா வாடிக்கையாளர்கள் எல்லோரும் புகார் அளித்துள்ளார்கள். இதற்கு ஓலா சுவாரசியமாக பதில் அளித்துள்ளது.
Ola is booking automatically to foreign countries in Bengaluru. Users are struggling with this problem for past 4 days.