ராமராஜ்ய ரதயாத்திரையை மதவாதம் என்று சொல்வது வியப்பாக இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். நேர்மையான, தூய்மையான ஆட்சி தான் ராமராஜ்யம், இதனை எதிர்ப்பவர்களே ராமராஜ்ய ரத யாத்திரையை எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முகநூலில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது : உத்திரபிரதேசத்தில் ராமஜென்ம பூமியில் இருந்து தொடங்கிவைக்கப்பட்ட ராமஜென்ம ரதயாத்திரை 5 மாநிலங்களில் அதனுடைய யாத்திரையை முடித்து இன்று காலையில் கேரளாவில் தொடங்கி செங்கோட்டையை அடைந்திருக்கிறது.
BJP national secretary H.Raja condemns H.Raja those who were opposing Ramarajya ratha yatra and Says in his fb vidoe post even Gandhiji supported Ramarajyam.