மறைந்த சசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சசிகலா கணவர் நடராஜனுக்கு அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. பின்னர் உடல் உறுப்புதானம் பெற்று நலமடைந்தார்.