மாடி கதவை உடைத்து கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்த வடமாநில கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து தர்மடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
வேலூர் முத்தமிழ் நகரை சேர்ந்த மின் வாரிய ஊழியர் நாகராஜ் . அவரது வீட்டில் மாடியில் உள்ள கதவினை உடைத்து வடமாநில கொள்ளையன் கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்தான் கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்ததை கண்ட நாகராஜ் அக்கம்பக்கதினருடன் சேர்ந்து வட மாநில திருடனை பிடித்து மரத்தில் காட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காட்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
DES : The plunderers handed over the police to North