காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த தமிழிசை சௌந்தரராஜனை பார்த்தால் பரிதாமாக உள்ளது என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த தமிழிசை சௌந்தரராஜனை பார்த்தால் பரிதாமாக உள்ளது என்றும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என பிரதமர் மோடி முடிவெடுத்தான் விளைவுதான் தற்போது தமிழகம் இந்த நிலைமையில் உள்ளது என்று கூறினார் மேலும் பாஜகவின் நிலைஊசலாட்டமாக உள்ளது என்றும் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை அதிமுக ஆதரக்கும் என்றும் கூற முடியாது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று கூறியிருப்பதை வரவேற்கிறேன் என்றும் வைகோ தெரிவித்தார்
Des : MDG general secretary Vaiko said that the Tamil Nadu government had promised to set up a Cauvery Management Board