காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடிக்கு இப்போது அதே பிரச்சார சூடு திருப்பி தாக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரே.
2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 'காங்கிரஸ் முக்த் பாரத்' என்ற கோஷத்தை முன் வைத்து பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.
"India got its first Independence in 1947, second in 1977 (after the post-Emergency elections), and 2019 can bring a third Independence if India becomes 'Modi-mukt'," the MNS chief Raj Thackeray said.