கே சி பழனிச்சாமி குறித்து பேசிய டிடிவி தினகரன்

2018-03-17 3,338


கேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர் தொடர்பு கொள்ளட்டும் பின்னர் பார்க்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். கடந்த 15-ஆம் தேதி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அந்த அமைப்பின் கொடியில் ஜெயலலிதா படம் இருப்பதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகளையும் துணை நிர்வாகிகளையும் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் நியமனம் செய்துள்ளனர்.

ADMK appoints additional activists and deputy activists after sack of KC Palanisamy.

Videos similaires