இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி கடற்கரையில் மிகப்பெரிய திமிங்கிலம் செத்து கரை ஒதுங்கியுள்ளது.